...இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை மத்தேயு 16:18 *** Prayer Support: +91 9842209815

Social Services

Social Services - Antioch Mission Church (Religious & Charitable Trust)

Through our trust, we conduct yearly health and awareness programs, such as:

  • Medical Camps: Including free eye examinations and treatments.

  • Community Support: Providing food, clothing, and educational aid to the poor.

  • Future Projects: We aim to build an Old Age Home for neglected parents and a Children’s Home for orphaned or needy children.

  • Women’s Empowerment: Launching tailoring classes to help women become financially independent.

----------------------------------------------------------------------------------------------------------

நமது அந்தியோகியா மிஷன் சபை என்கிற ஊழியம் "Religious & Charitable Trust" ஆகும். இந்த டிரஸ்ட் மூலம் வருந்தோறும் விழிப்புணர்வு முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

  • இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது.

  • எங்களால் இயன்றவரை ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகள், ஏழை பிள்ளைகளுக்கு படிப்புக்கு உதவி செய்து வருகிறோம்.

  • எங்கள் டிரஸ்ட் மூலம் முதியோர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களுக்கு முதியோர் இல்லம் கட்டி இலவசமாக அவர்களை பராமரிக்க விரும்புகிறோம்.

  • எங்கள் டிரஸ்ட் மூலம் சிறுவர் காப்பகம் கட்டி சிறுவர்களை பராமரிக்கவும், படிக்க வைக்கவும் விரும்புகிறோம்.

  • எங்கள் டிரஸ்ட் மூலமாக பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்க, டெய்லரிங் கிளாஸ் நடத்தப்பட முயற்சி எடுத்து வருகிறோம். இந்த ஊழியங்களை சிறப்பாக செய்ய எங்களுக்காக ஜெபியுங்கள்.