மீடியா ஊழியங்கள் (Media Ministries)
2025-ஆம் ஆண்டு முதல் Pastor J. MOSES VIJAYAN என்கிற YouTube-ல் "சமயத்திற்கு ஏற்ற வார்த்தை" என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. மற்றும் சபை ஆராதனைகள், மற்றும் செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அநேக மக்கள் பார்த்து பயனடைகிறார்கள். TV சேனல்களிலும் சில நேரங்களில் நமது செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.