Literature Ministries
To foster the spiritual growth of the congregation and to help them become well-versed in the Scriptures, a special Bible Quiz competition is conducted twice a year. One hundred questions are posed, and prizes are awarded to the top three winners. Hundreds of people participate in this event.
Furthermore, we are striving to publish the monthly magazine "Antioch" as well as various spiritual books. Please pray for these endeavors.
--------------------------------------------------------------------------------------------------------------
ஜனங்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும், வேதத்தில் தேறினவர்களாய் மாறவும் வருந்தோறும் இரண்டு முறை சிறப்பு வேத வினா போட்டி நடைபெறுகிறது. 100 கேள்விகள் கேட்கப்பட்டு வெற்றிபெறும் மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
மற்றும் "அந்தியோகியா மாத இதழ்" வெளியிடவும், ஆவிக்குரிய புத்தகங்கள் வெளியிடவும் முயற்சி செய்கிறோம். ஜெபியுங்கள்.