About US
Our Journey
Pastor J. Moses Vijayan was raised in a strict traditional background, initially unaware of Jesus Christ and even opposed to the Gospel. Struggling with destructive habits and addiction, he faced a period of deep brokenness that led to separation from his family and parents. In that season of isolation, God met him. Through a servant of God, he heard the message of Christ, accepted Him as his personal Savior, and began a new life.
Under godly mentorship, he was prepared for ministry and committed himself to full-time service on November 8, 2009. After serving faithfully as a church pastor for fifteen years, God gave him a new vision in November 2023 based on Acts 13:2. This led to the birth of Antioch Mission Church, a government-registered ministry.
Today, our mission encompasses Village Ministry, Craft Ministry, Church Planting, Women’s Ministry, Sunday School, Evangelism, Bible Quiz competitions, and Media Ministry. We humbly ask for your prayers as God continues to use us and expand this work for His glory.
May the Lord bless you.
In His Service,
Pastor J. Moses Vijayan
----------------------------------------------------------------------------------------------------------------------------
எங்கள் பயணம்
சகோதரர் மோசஸ் விஜயன் அவர்கள் தனது குடும்பத்தின் மிக கடுமையான மூப பரம்பரியத்தின்படி வளர்க்கப்பட்டார். இயேசு கிறிஸ்துவை அறியாதவராகவும், சுவிஷேசத்தை எதிர்ப்பவராகவும், பாவ பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டு, போதை பழக்கத்திற்கு அடிமையானார். தனது குடும்பத்தில் ஏற்பட்ட எதிர்மறையான சூழ்நிலையால் தன் குடும்பத்தைவிட்டு, பெற்றோரை விட்டு பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இப்படி தனிமையாக வாழ்ந்த காலத்தில், ஒரு தேவ மனிதன் மூலம் இயேசுகிறிஸ்துவை பற்றி அறிந்து, இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். அதற்கு பிற்பாடு ஊழியத்தில் தேவ மனிதனால் உருவாக்கப்பட்டார்.
2009 ஆம் ஆண்டு நவம்பர் 8 முதல் தேவனுடைய முழு நேர ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார். பதினைந்து ஆண்டுகள் ஒரு சபையில் சபை போதகராக பணியாற்றினார். 2023 ஆண்டு நவம்பர் மாதம் தேவன் தந்த தரிசனத்தின்படி அப் 13:2- அந்தியோகியா மிஷன் சபை என்கிற பெயரில் ஊழியத்தை தொடங்கி அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டு ஊழியம் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் கிராம ஊழியக்க, கைவினை ஊழியம், சபை ஊழியம், பெண்கள் ஊழியம், ஞாயிறு பள்ளி மற்றும் சுவிசேஷ ஊழியங்கள், வேத வினாப்போட்டி, மற்றும், மீடியா ஊழியம் நடைபெற்று வருகிறது. தேவன் தொடர்ந்து எங்களை பயன்படுத்தவும் ஊழியத்தில் வளர்ச்சியை உண்டாக்கவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக...
கிறிஸ்துவின் பணியில்,
Pastor J. MOSES VIJAYAN