...இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை மத்தேயு 16:18 *** Prayer Support: +91 9842209815

MISSION & VISION

 

Vision

  • The nation must reach a state of revival.

  • The Gospel must be proclaimed in places where it has not yet been heard.

  • Churches must be built in places where there is no church presence.

  • Young ministers must be raised up and equipped for the Lord.

  • To establish those who do not know Jesus in the Gospel, and those who know Him in sound doctrine, preparing them all for His coming.

-----------------------------------------------------------------------------------------------------------------------------
  • தேசம் எழுப்புதலை அடைய வேண்டும்.

  • சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் அறிவிக்கப்பட வேண்டும்.

  • சபை இல்லாத இடங்களில் சபை கட்டப்பட வேண்டும்.

  • கர்த்தருக்காக இளம் ஊழியர்களை உருவாக்க வேண்டும்.

  • இயேசுவை அறியாத ஜனங்களை சுவிசேஷத்திற்கும், இயேசுவை அறிந்த ஜனங்களை உபதேசத்திற்கும் நிலைநிறுத்தி, வருகைக்கு ஆயத்தப்படுத்த வேண்டும்.


Mission

  1. Proclaiming the Gospel in villages.

  2. Conducting Church ministry.

  3. Sunday School and VBS (Vacation Bible School) meetings.

  4. Gospel meetings and Women’s ministry.

  5. Youth ministries.

  6. Media ministries.

  7. Literature ministries.

  8. Bible College.

  9. Social work / Community services.

-----------------------------------------------------------------------------------------------------------------------------
  1. கிராமங்களில் சுவிசேஷம் அறிவித்தல்.

  2. சபை ஊழியம் செய்தல்.

  3. ஞாயிறு பள்ளி மற்றும் VBS கூட்டங்கள்.

  4. சுவிசேஷ கூட்டங்கள் மற்றும் பெண்கள் ஊழியம்.

  5. வாலிபர் ஊழியங்கள்.

  6. மீடியா ஊழியங்கள்.

  7. இலக்கிய ஊழியங்கள்.

  8. பைபிள் காலேஜ்.

  9. சமூக பணிகள்.