...இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை மத்தேயு 16:18 *** Prayer Support: +91 9842209815

Content 2

 ✨ இன்றைய நாளுக்கான தேவ வார்த்தை ✨

"கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்." (எண்ணாகமம் 6:24)

அன்பானவர்களே! இந்த புதிய நாளில் கர்த்தர் உங்களோடு இருக்கிறார். உங்கள் கவலைகள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு விசுவாசத்தோடு உங்கள் நாளைத் தொடங்குங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!

🙏 ஜெபியுங்கள்: தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கவும், ஊழியங்கள் பெருகவும் தொடர்ந்து ஜெபியுங்கள்.

📢 தொடர்புக்கு / நேரலை செய்திகளுக்கு: 📺 YouTube: Pastor J. Moses Vijayan